Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயை வச்சு படம் எடுத்தவங்க எங்க போனங்கண்ணே தெரியல - ரசிகர்களுடன் ஆர்த்தி மோதல்

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (11:27 IST)
நடிகர் விஜய் ரசிகர்களுக்கும், தல அஜீத் ரசிகரான நடிகை ஆர்த்திக்கும் இடையே டிவிட்டரில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்களுக்கிடயே பிரபலமான நடிகை ஆர்த்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் பல கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் விஜய் ரசிகர்களுடன் ஏற்பட்ட மோதலில் “எங்க தல-யால் எந்த தயாரிப்பாளருக்கும் நஷ்டம் ஆனதில்லை. ஆனால், உங்களை வச்சி படம் எடுத்த பல தயாரிப்பாளர்கள் எங்கே போனார்கள் என தெரியவில்லை” என பதிவிட்டார்.


 

 
இதனால், கோபமடைந்த விஜய் ரசிகர்கள் அஜீத் நடித்து ஃபிளாப் ஆன ஆழ்வார், ஆஞ்சநேயா உள்ளிட்ட பல படங்களை வைத்து பதிலடி கொடுக்க ஆர்த்திக்கும், அவர்களுக்கும் இடையே டிவிட்டரில் மோதல் ஏற்பட்டது.
 
அதன் பின், அஜீத்தும், விஜயும் ஒன்றாக இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, விஜயிடம் பேசினேன்.  அவர் ஒரு மரியாதையும், அக்கறையுமுள்ள நபர். பெண்களை மதிப்பவர் என புகழந்து ஒரு டிவிட் போது சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார் ஆர்த்தி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு: புதுப்பேட்டை, தெறி, விக்ரம் படங்களில் நடித்த நடிகர் உயிரிழப்பு..!

ரேஸ்ல எனக்கு என்ன வேணாலும் ஆகலாம்..! - மகிழ்திருமேனியிடம் AK சொன்ன அந்த வார்த்தை!

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments