Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் கமல்ஹாசனை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (00:03 IST)
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர்,  கமல்ஹாசனை  மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான நடிகர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகிய மூவரும் இன்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் டீசர் வரும் 15 ஆம் தேதி ரிலீஸாகும் என அப்படத்தின் இயக்கு நர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

தன் மீதான குடும்ப வன்முறை வழக்கு.. தள்ளுபடி செய்ய மனுத்தாக்கல் செய்த ஹன்சிகா!

என்னது ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரி ரிலீஸாகிறதா?

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments