Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிரிகளே தயாராக இருங்கள். நீங்கள் ஒழியும் காலம் நெருங்கிவிட்டது. வெற்றிக்கு பின் விஷால் ஆவேசம்

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (21:44 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலின் முடிவு இன்று வெளியாகி விஷால் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவரது அணியும் முழு வெற்றி அடைந்துள்ளது. நடிகர் சங்கத்தில் பல மாற்றங்கள் கொண்டு வந்த மாதிரியே தயாரிப்பாளர் சங்கத்தில் கண்டிப்பாக மாற்றம் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையே இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.



 


இந்த நிலையில் வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.

திருட்டு டிவிடிகள் புழக்கம் குறித்து விஷால் கூறியபோது, 'தேர்தலுக்கு முன்பு சொன்னதை இப்போதும் சொல்கிறேன். எதிரிகள் தயாராக இருங்கள். விரைவில் திருட்டி டிவிடிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று அதிரடியாக கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

பாடகி கெனிஷா என்னுடைய அழகான துணை.. ரவி மோகன் அறிக்கை..!

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஜொலிக்கும் சேலையில் மிளிரும் ஹன்சிகா… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments