Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆணழகன் போட்டியில் பங்கேற்கும் விக்ரம்

Webdunia
திங்கள், 26 ஜனவரி 2015 (15:10 IST)
சென்னை மாவட்ட ஆணழகன் சங்கம், தமிழ்நாடு மாநில ஆணழகன் சங்கத்தின் ஆதரவோடு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் ஆணழகன் போட்டி நடக்கிறது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய போட்டியில் 9 உடல் எடை பிரிவுகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணழகன் போட்டியும் நடைபெறுகிறது.
இதில் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2ஆம் பரிசு ரூ.15 ஆயிரம், 3ஆம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது தவிர 9 உடல் எடை பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் 9 பேரில் சிறந்த நபரை தேர்ந்தெடுத்து ‘‘ஸ்டீல் மேன் ஆப் தமிழ்நாடு 2015’’ பட்டமும் ரூ.5 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. 
 
பரிசளிப்பு விழாவில் சென்னை மாவட்ட ஆணழகன் சங்க தலைவர் ராயபுரம் மனோ தலைமையில் நடிகர் விக்ரம், சென்னை கஸ்டம்ஸ் கமிஷனர் மயன்குமார், காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கம், டாக்டர் ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

Show comments