Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய் நிகழ்த்திய சாதனை…ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (18:39 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மாஸ்டர். இப்படத்தின் வெற்றி மற்றும் வசூல் சாதனை மீண்டும் திரையரங்கம் மக்களை செல்ல வைப்பதாக இருந்தது.

இந்நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் விஜய்65 படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே  நடித்து வருகிறார். இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், ’விஜய்65’ படத்தை தோழா படத்தை இயக்கிய வம்ஷி இயக்கவுள்ளதாகவும் தென்னிந்திய சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் வாங்க சம்பளமாக ரூ.120 கோடி வழங்கத் தயாராகவுள்ளதாகவும் ஆனால் இதற்கு விஜய் இன்னும் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 12 மாதங்களின் அதிகம் மக்களால் தேடப்பட்ட நடிகர்களின் தென்னிந்தியாவில் விஜய் முதலிடத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments