Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (07:10 IST)
இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் லலித் குமார் படம் பற்றிய சில தகவல்களை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். அதில் “இன்னும் விஜய் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் நான் படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டேன். சிறப்பாக வந்துள்ளது.  படத்தின் ஆடியோ வெளியீடு தமிழ்நாட்டில்தான் நடக்கும். ஆனால் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆடியோ ரிலீஸுக்கு பிறகு தொடங்கும்.” எனக் கூறியுள்ளார்.

படத்தில் மொத்தமே இரண்டு பாடல்கள் மட்டுமே இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே நான் ரெடி பாடல் ரிலீஸாகிவிட்ட நிலையில் இரண்டாவது பாடல் விநாயகர் சதுர்த்தியன்று செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments