Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த இயக்குனர் சித்திக் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் விஜய்!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2023 (07:20 IST)
தமிழில் பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா மற்றும் காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கிவர் சித்திக். மலையாளத்தில் முன்னணி இயக்குனராக அறியப்படும் சித்திக் அங்கு பல படங்களை இயக்கியுள்ளார். நகைச்சுவை அம்சம் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் சித்திக்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்ச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

இந்நிலையில் அவரது மரணத்தின் போது வெளிநாட்டில் இருந்த நடிகர் விஜய், இப்போது இந்தியா திரும்பியுள்ள நிலையில் சித்திக் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments