Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் விதார்த்துக்கு திருமண நிச்சயதார்த்தம் - ஜுன் 11 திருமணம்

நடிகர் விதார்த்துக்கு திருமண நிச்சயதார்த்தம் - ஜுன் 11 திருமணம்
, புதன், 6 மே 2015 (11:24 IST)
மைனா, வீரம், ஜன்னல் ஓரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் விதார்த். இவருக்கும் பழனி மில் ரோட்டைச் சேர்ந்த வக்கீல் சிவானந்தம் மகள் காயத்திரி என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. 
 
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. 
 
இவர்களது திருமணம் ஜூன் மாதம் 11–ந்தேதி திருப்பதியில் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil