'மெர்சல்' படத்தில் நடிகர் வடிவேலு; ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியான அறிவிப்பு

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (16:17 IST)
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்தின் ஆடியோ விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஒருவர் விஜய் நடித்த படங்கள் குறித்தும் அவை வெளியான  தேதி வருடம் குறித்தும் குறிப்பிட்டு கொண்டே வந்தார்.

 
அட்லீ இயக்கத்தில் 'விஜய்' இயக்கும் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இந்த விழாவில் படத்தின் நடிகர், நடிகைகள், திரைப் பிரபலங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
இந்த விழாவில் நடிகர் வடிவேலு இந்தப் படத்தில் நடிக்கிறார் என்று சொன்னதும் ரசிகர்கள் பலத்த கைதட்டலோடு தங்கள் எதிர்பார்ப்பைத் தெரிவித்தனர். 'மெர்சல்' படத்தில் நடிகர் வடிவேலு விஜய், வடிவேலுவையும், கோவை சரளாவையும் தோள்  மேல் கை போட்டு இருப்பதை போல் ஸ்டில் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தைப் பார்த்தால் வடிவேலு விஜய்யின் தந்தையாக நடிக்க கூடும் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆக்சன் கிங் அர்ஜுன்: கராத்தே மாஸ்டராக மிரட்டும் புதிய படம்!

மாரி செல்வராஜின் 'பைசன்' படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா? தணிக்கையில் சிக்கல் வருமா?

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு ஃபைனான்ஸ் கொடுக்க ஆள் இல்லையா? என்ன காரணம்?

பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

அனுபமாவின் லேட்டஸ்ட் ஹோம்லி லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments