Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்களின் அடையாளம் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (09:46 IST)
தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலுவின் பிறந்த்நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமான வடிவேலு, கவுண்டமணி செந்தில் என்ற ஜாம்பவான்கள் கோலோச்சிய காலத்தில் தனக்கென ஒரு பாணியைக் கடைபிடித்து தமிழக மக்களை தினசரி சிரிக்க வைத்து சிரிப்பு ராஜாவாக முடி சூட்டிக்கொண்டார். அதன் பின் அவர் இல்லாத நாள் தமிழர்களுக்கு இல்லை. அவர் வசனங்களை பேசாத தமிழர்கள் இல்லை என்ற நிலை உருவானது.

அரசியல் காரணங்களால் சினிமாவில் முழுமையாக நடித்து 10 ஆண்டுகள் ஆனபோதும் சோசியல் மீடியாவே அவர் வசனங்களை சொல்லியும் மீம்ஸ்களைப் பகிர்ந்தும்தான் இயங்கி வருகிறது. இன்று 60 ஆவது பிறந்தநாள் காணும் அவர் மிக சீக்கிரமே திரையில் வந்து  மீண்டும் தன் இம்சை ராஜ்ஜியத்தைத் தொடங்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஆசை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments