Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் மீண்டும் மருத்துவராக மாறிய நடிகர்! குவியும் பாராட்டுகள்!

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (17:33 IST)
பாலிவுட் நடிகரான ஆஷிஷ் கோகலே நடிப்பில் இருந்து தற்காலிக விடுப்பு எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவராகப் பணிபுரிய ஆரம்பித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் கப்பார் இஸ் பேக் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகரானார் ஆசிஷ் கோகலே. இவர் ஒரு மருத்துவர் ஆவார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மருத்துவப் பணியில் இருந்து விலகி இருந்தார்.

ஆனால் தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பால் மருத்துவர்களின் தேவை அதிகமாகியுள்ள நிலையில் மீண்டும் தான் முன்பு பணிபுரிந்த மருத்துவமனையிலேயே மருத்துவராக சேர்ந்து பணியாற்ற உள்ளார். அவரது இந்த செயலுக்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments