Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சதுரங்க வேட்டை இயக்குனரின் படத்தில் சூர்யா

சதுரங்க வேட்டை இயக்குனரின் படத்தில் சூர்யா
, வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (19:16 IST)
சென்ற வருடம் வெளியான தமிழ்ப் படங்களில் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்று, சதுரங்க வேட்டை. வினோத் படத்தை இயக்கியிருந்தார்.
 

 
விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றிபெற்ற சதுரங்க வேட்டை படத்தைத் தொடர்ந்து வினோத் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவதாக தகவல். சூர்யா மாஸ் படத்தை முடித்துவிட்டு தற்போது 24 படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, பாண்டிராஜ் இயக்கத்தில், ஹைக்கூ படத்திலும் சின்ன வேடத்தில் நடித்துள்ளார்.
 
இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil