ஆங்கிலப் படத்தை இயக்கும் நடிகர் சிம்பு

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (15:27 IST)
நடிகர் சிம்பு ஆங்கிலத்தில் புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்திருக்கிறார். புதுப்படம் குறித்து சில தகவல்களை அவரது  டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.



தான் இயக்கவிருக்கும் புதிய படம் ஆங்கிலத்தில் மட்டுமே உருவாகிறது என்று கூறியிருந்தார். இப்படம் தமிழ் மற்றும் சில முக்கிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளதாகவும் சிம்பு கூறியிருந்தார்.
 
இந்நிலையில் படத்தின் திரைக்கதையை சிம்பு எழுதி முடித்திருப்பதால், அக்டோபரில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு  டிசம்பரில் முடிகிறது. இந்த படத்திற்கு இயக்குநர் கவுதம் மேனன் வசனங்களை எழுதுகிறார். மேலும் சந்தோஷ் சிவன் சிம்பு படத்தில் இணைய உள்ளார்.
 
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் பாடல்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments