Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோல்வியைத் தழுவிய நடிகர் சிம்பு

தோல்வியைத் தழுவிய நடிகர் சிம்பு
, திங்கள், 19 அக்டோபர் 2015 (05:51 IST)
சினிமா நடிகர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் சிம்பு படுதோல்வியை தழுவினார்.
 

 
சினிமா நடிகர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை பரபரப்புடன் காலை முதல் துவங்கி மாலை வரை நடைபெற்றது. மாலையில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டவிஷால் ஆகியோர் வெற்றி முகம் கன்டனர்.
 
இதில், சரத்குமார் அணியில், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் சிம்பு படுதோல்வியை தழுவினார்.
 
அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் கைப்பற்றியது விஷால் அணி கைப்பற்றியுள்ளது. விஷால் அணிக்கு தமிழ்த் திரையுலகம் வாழ்த்துகளை வாரிவழங்கி வருகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil