Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சித்தார்த் டுவிட்டர் பக்கத்தில் 'விக்ரம் வேதா' சிங்கிள் டிராக் வெளியீடு!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (13:06 IST)
இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியானது.

 
புஷ்கர்-காயத்ரி இயக்கும் இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஜான் விஜய், பிரேம், கதிர் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.
 
தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான 'டசக்கு டசாக்கு' பாடல் வெளியாகியுள்ளது இப்பாடலை நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’குபேரா’ புரமோஷனில் ஒரே ‘கூலி’ கேள்வி தான்.. நாகார்ஜூனாவால் தனுஷ் அப்சேட்..

விஜய் படத்தை இயக்கியும் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் வெங்கட்பிரபு.. கைவிரித்த எஸ்கே..!

கண்கவர் உடையில் போட்டோஷுட் நடத்திய பிரியங்கா மோகன்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கண்ணோடு மோதும் கண்ணாடிப்பூவே…பூஜா ஹெக்டேவின் அழகிய க்ளிக்ஸ்!

நான் யார் என்பதை மற்றவர்களின் கருத்துகள் வரையறுக்க அனுமதிக்க மாட்டேன் –அஜித்குமார் பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments