Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ராஜாவை கடுமையாக விமர்சித்த சித்தார்த்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (08:35 IST)
காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில், ஈடுபட்டு பேசிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார். 
 
புதுக்கோட்டை, மெய்யபுரத்தில் விநாயர் ஊர்வலம் குறிப்பிட்ட வழியில் செல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக காவல் துறையினர் எச்.ராஜாவிடம் கூறினர். 
 
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீஸாரை விமர்சித்ததோடு, உயர் நீதிமன்றத்தையும் சில மோசமான வார்த்தைகளால் திட்டினார் எச். ராஜா. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 
 
இது தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சுட்டுத் தள்ளும் தமிழக போலீஸார், உயர்நீதிமன்றம், போலீஸார், சிறுபான்மையினர் குறித்து எச்.ராஜா போன்றோரின் மிரட்டல் தொனி, மோசமான வார்த்தைகளால் பேசுவதை வேடிக்கப் பார்க்கிறது. இந்துத்துவம் என்ற பெயரில் செய்வது சரியா? என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments