Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் போல.. நானும் சிவாவும்..! – ட்ரோல் செய்த சதீஷ்!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (15:34 IST)
ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகவுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்துடன் காமெடி நடிகர் சதீஷ் தன்னை கம்பேர் செய்து பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகியுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஆல்யா பட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜனவரியில் வெளியாக உள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ட்ரெண்டாகி வருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான பாடலில் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் சேர்ந்து ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இதுபோல தமிழில் எந்த இரு நடிகர்கள் சேர்ந்து ஆடினால் பரபரப்பாக இருக்கும் என கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்விக்கு, நகைச்சுவை நடிகர் சதீஷ் தமிழ்படத்தில் ஒரு காட்சியில் சிவாவும், அவரும் ஆடும் காமெடி டான்ஸ் புகைப்படத்தை ரிப்ளை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 படத்தை உறுதி செய்த ரஜினியின் மக்கள் தொடர்பாளர்!

அட்லி இயக்கும் அடுத்த படம் வரலாற்றுக் கதையா?... வெளியான தகவல்!

இந்தியாவே எதிர்பார்க்கும் கல்கி 2898 கிபி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது

"எமகாதகன்" ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது...

தமிழர்களுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி: விஜய்க்கு வாழ்த்து கூறிய தயாரிப்பாளர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments