Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்சரணின் அடுத்த படத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்?

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (07:50 IST)
ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “RC 15” படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக உருவாக்கி வருவதால் ஷூட்டிங் நாட்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இப்போது ராம்சரண் தன்னுடைய அடுத்த படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய 16 ஆவது படத்தை உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த படத்துக்கு புஷ்பா இயக்குனர் சுகுமார் வசனம் எழுதுகிறார். இந்த படமும் பேன் இந்தியா படமாக உருவாகி வரும் நிலையில் இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments