Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கவர்னர் பதவி? பாஜக திட்டம்?

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (20:01 IST)
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் 47 ஆண்டுகள் திரைப்பயணத்தை நேற்றுக் கொண்டாடினார்.

இந்த நிலையில், தற்போது நெல்சன் இயக்கத்தில் அவர் ஜெயிலர் படத்தில்  நடிப்பதற்கான வேலைகள் விறுவிறுப்பாக  நடந்து வருகிறது.

இதற்கிடையே, சமீபத்தில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களை ரஜினி சந்தித்துப் பேசினார். அரசியல் பற்றி பேசியதாக அவர் கூறியதற்கு விமர்சனங்கள் எழுந்தன.

எனவே, பாஜகவின் ஆதரவைப் பெற்ற ரஜினிகாந்திற்கு விரைவில் ஆளுனர் பதவி வழங்கப்படலாம் என ஒரு தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் மாநிலங்களை  நியமன எம்பியாக இளையராஜா நியமிக்கப்பட்டார். அதேபோல் ரஜினியும் வட  மாநிலத்தில் ஒரு ஆளுநர் பதவி காலியாக உள்ளதாகவும் அதற்கு ரஜினியை நியமிக்கலாம் என தகவல் வெளியாகிறது.

ஆனால், ரஜினி ஆளுனர் பொறுப்பு ஏற்பட்டால் அவரால் சினிமாவில் நடிக்க முடியாது என்பதால் இந்தத் தகவல் வதந்தியாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments