Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லிங்கா நஷ்டஈடாக 12.5 கோடிகள் தர ரஜினி தரப்பு சம்மதம்

லிங்கா நஷ்டஈடாக 12.5 கோடிகள் தர ரஜினி தரப்பு சம்மதம்
, வெள்ளி, 27 மார்ச் 2015 (09:11 IST)
லிங்கா படத்தின் நஷ்டஈடாக 10 கோடிகளை ரஜினி தரப்பு தந்துள்ளதாக தகவல் வெளியாயின. இந்நிலையில் நேற்று அறிக்கை வெளியிட்ட சிங்காரவேலன், 3.5 கோடிகள் மட்டுமே தந்ததாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 
உண்மை நிலவரம் என்ன என்பது குழப்பமா உள்ள நிலையில், ரஜினி தரப்பு 12.5 கோடிகள் நஷ்டஈடாக தர முன் வந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.
 
இன்று மாலைக்குள் இது குறித்து லிங்கா தயாரிப்பாளரிடமிருந்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil