தமிழில் நடிக்க கண்டீஷன் போடும் நானி.. பிரபல இயக்குனருக்காக வெயிட்டிங்!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (10:07 IST)
தென்னிந்திய நடிகர்கள் சிறந்த கதைக்களன்களை தேர்வு செய்து நடித்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர்களில் ஒருவர் நானி. சமீபத்தில் நானி நடித்த தசரா திரைப்படம் தென்னிந்திய மொழிகளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நானியை தமிழில் நேரடி படம் நடிக்க அனுகிய போது அவர் ஒரு கண்டீஷனை வைத்துள்ளாராம். அது என்னவென்றால் தமிழில் அறிமுகமாக வேண்டுமென்றால் சுதா கொங்கரா போன்ற ஒரு திறமையான இயக்குனரின் படத்தில்தான் இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளாராம்.

சுதா கொங்கரா தற்போது சூரரைப் போற்று ரீமேக் மற்றும் அடுத்து சூர்யாவின் படம் என பிஸியாக இருப்பதால் தற்போதைக்கு அந்த கூட்டணி நடக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முகமது குட்டி மம்மூட்டி ஆனது எப்படி?... சுவாரஸ்யமானக் கதையைப் பகிர்ந்த மெஹா ஸ்டார்!

தொடங்கியது சுந்தர் சி & நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 வியாபாரம்!

கார்த்தியின் ‘மார்ஷல்’ படப்பிடிப்புக்கு வந்த துணை நடிகர் விபத்தில் மரணம்!

சினிமாவில் 8 மணிநேர வேலை…. தீபிகா படுகோன் கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஆதரவு!

ஜனவரி 23 ஆம் தேதி ‘கருப்பு’ ரிலீஸ்… இறுதி முடிவை எடுத்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments