Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் நாகார்ஜூனாவின் இளைய மகன் திருமணம் நிறுத்தம்?

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (12:15 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகார்ஜூனா. இவர் நடிகை அமலாவை திருமணம் செய்துகொண்டார்.  இவர்களுக்கு, நாக சைதன்யா, அகில் என 2 மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் நாக சைதன்யாவுக்கு, முன்னணி தமிழ்  நடிகை சமந்தா உடன் திருணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இளைய மகன் அகிலுக்கு, முன்னணி ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயா பூபால் உடன் திருணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

 
இந்நிலையில் அகில், ஸ்ரேயா  திருமணம் இத்தாலியில் நடத்தவும் முடிவு செய்து, திருமண அழைப்பிதழ் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென அகில் திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என, அவசர தகவல் பகிரப்பட்டுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கிறது.
 
இதனை தொடர்ந்து ஸ்ரேயா குடும்பத்தினர் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இதற்கான காரணம் பற்றி  தெரியவில்லை. திருமணமும் ரத்து செய்யப்படுகிறதா அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறதா என்ற குழப்பம்  ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வங்கதேசத்திற்கு எதிரான போட்டி.. நியூசிலாந்து வெற்றியால் வெளியேறியது பாகிஸ்தான்..!

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதா? பாஜக விளக்கம்..!

கருப்பு வெள்ளை கௌனில் தேவதை லுக்கில் பூஜா ஹெக்டே..!

சிவப்பு நிற சேலையில் அசரடிக்கும் அழகியாய் ஜொலிக்கும் திவ்யபாரதி.. லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!

ப்ரதீப்புக்கு ராஜயோகம்! தொட்ட படமெல்லாம் ஹிட்டு! – ‘ட்ராகன்’ கதற கதற பிளாக்பஸ்டர்!

அடுத்த கட்டுரையில்