Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படித்து மூன்று பட்டங்கள் பெற்றதற்காக நடிகர் முத்துக்காளைக்கு நடிகர் சங்கம் தங்க மெடல் வழங்கியது!

J.Durai
திங்கள், 9 செப்டம்பர் 2024 (09:46 IST)
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொது குழு கூட்டம்  சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. 
 
அதில் நடிகர் முத்துக்காளைக்கு நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் முகம் பொறிக்கப்பட்ட  தங்க மெடல் வழங்கப்பட்டது.
 
இது குறித்து பேசிய நடிகர் முத்துக்காளை......
 
படித்து பட்டம் பெற்ற தனக்கு, நடித்து பெயர் வாங்க காரணமான நடிகர் சங்கம் தங்க மெடல் வழங்கியது, யுனிவர்சிட்டியில் கோல்டு மெடல் வாங்கிய மகிழ்ச்சி அடைகிறேன்.
 
நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், செயலாளர் விஷால், கார்த்திக், கருணாஸ் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ரசிகர்களைக் கவர்ந்த ராமின் பறந்து போ.. முதல் மூன்று நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

மாட்டிறைச்சி பிடிக்கும் என சொன்ன ஒருவர் ராமர் வேடத்தில் நடிக்கலாமா?... ரன்பீர் கபூருக்கு எதிராகக் கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments