Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய்விடுவார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (17:07 IST)
வரும் சட்டமன்றத் தேர்தலுடன் கமல்ஹாசன் காணாமல் போய்விடுவார் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.

அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே நிச்சயம் தனது கட்சி வெல்லும் என எதிர்ப்பார்ப்புடன் கமல் உள்ளார்.

நேற்று மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணிக்குப் பேசிவருவதாக வெளியான தகவலை கமல் மறுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில், நடிகர் கமல்ஹாசனின் நடவடிக்கையாளும் பேச்சாலும் தற்போது அவருக்கு இருக்கிற வாக்கு வங்கியும் சரிந்து, வரும் சட்டமன்றத் தேர்தலுடன் காணாமல் போய்விடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments