Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் கமல்ஹாசனுக்கு விருது

நடிகர் கமல்ஹாசனுக்கு விருது

நடிகர் கமல்ஹாசனுக்கு விருது
, சனி, 2 ஏப்ரல் 2016 (02:53 IST)
நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச சினிமா விருது பிரான்ஸ் நாட்டில் வழங்கப்பட்டது.
 

 
பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல சினிமா  அமைப்பு ஒன்று வருடம் தோறும் உலக சினிமா கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.
 
இந்த நிலையில், இந்த  ஆண்டுக்கான ஹென்றி லாங் லாட்ஸ் விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.   களத்தூர் கண்ணம்மா முதல் தூங்காவனம் வரை 50 ஆண்டுகளுக்கு மேல் நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் சேவை செய்துள்ளதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
 
இந்த விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil