Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தமிழில் நடிக்கும் திலீப்

மீண்டும் தமிழில் நடிக்கும் திலீப்
, செவ்வாய், 3 மார்ச் 2015 (16:38 IST)
மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர், திலீப். இளம் நடிகர்கள் பலர் வந்தும் தனது இடத்தை இன்னும் உறுதியாக வைத்திருக்கிறார்.
 
2002 -இல் விஜயகாந்த் நடித்த ரஜ்ஜியம் படத்தில் அவரது தம்பியாக திலீப் நடித்திருந்தார். அப்போது அவர் மலையாளத்தில் வளர்ந்து வரும் ஹீரோ.
 
ஏறக்குறைய 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் திலீப் நடிக்க உள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டனின் புதிய படத்தில் திலீப் நாயகன். 
 
படத்தின் பெயர் மற்றும் பிற விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil