Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி வரை வாக்களிக்காத நடிகர்! ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (08:35 IST)
நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருக்கின்ற காரணத்தினாலே நேற்று நடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் முன்னணி சினிமா நடிகர்கள் அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். ஆனால் நடிகர் தனுஷ் தான் நடிக்கும் க்ரே மேன் படப்பிடிப்புக்காக தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவரால் வாக்களிக்க முடியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையில் நடிகர் பாபிசிம்ஹா கார் விபத்து. ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயம்..

இன்னும் எத்தனை திருமணம் செய்வார் கமல்ஹாசன்.. அவரே அளித்த பதில்..!

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அப்பாஸ்!

சூரி நடிக்கும் ‘மண்டாடி’.. வித்தியாசமான தலைப்பின் அர்த்தம் இதுதானா?

கார்த்தி & சுந்தர் சி படத்தில் நயன்தாராதான் கதாநாயகியா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments