Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருக்கு போராடும் காமெடி நடிகர்: நடிகர் பெஞ்சமின் கண்ணீர் வேண்டுகோள்

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (13:20 IST)
உயிருக்கு போராடும் காமெடி நடிகர்: நடிகர் பெஞ்சமின் கண்ணீர் வேண்டுகோள்
தமிழ் திரையுலகின் காமெடி நடிகர் ஒருவர் உயிருக்கு போராடி வருவதாகவும் அவரது உயிரை காப்பாற்ற அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்றும் கண்ணீருடன் நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
தமிழில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் நடிகர் போண்டாமணி. குறிப்பாக வடிவேலு நடித்த பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது நடிகர் போண்டாமணியின் இரு சிறுநீரகங்கள் செயலிழந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு நிதியுதவி செய்து உதவி செய்யும்படி நடிகர் பெஞ்சமின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது வேண்டுகோள் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments