Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே வருடத்தில் 2வது மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (20:14 IST)
ஒரே வருடத்தில் தமிழ் நடிகர் ஒருவர் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். 
 
பிரபல தமிழ் நடிகர் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரர் பாலா. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு   அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்த நிலையில் கடந்த ஆண்டு அவரை விவாகரத்து செய்தார் 
 
இதனையடுத்து பெண் டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்த பாலா, அவரையும் ஒரே வருடத்தில் விவாகரத்து செய்துள்ளார். இந்த விவாகரத்து குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பாலா கூறியபோது இரண்டாவது விவாகரத்து தனது மனதை மிகவும் வருத்தப்படுத்தியது என்றும் இது யாருக்கும் நிகழக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து அவர் 3வது திருமணம் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments