மீண்டும் வரிசயாகப் படங்களில் கமிட் ஆகும் நடிகர்! அரசியலுக்கு குட்பை!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (17:30 IST)
நடிகர் அருண் பாண்டியன் அன்பிற்கினியாள் படத்துக்குப் பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

நடிகராக அறியப்பட்ட அருண் பாண்டியன் விஜயகாந்தின் தேமுதிகவில் சேர்ந்து 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் சீட் பெற்று வெற்றி பெற்றார், ஆனால் அந்த ஆட்சி முடிவதற்குள்ளாகவே தேமுதிகவில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் பெரிய அளவில் அவர் ஈடுபடவில்லை. சினிமாவில் நடிக்க வில்லை. இப்போது அவர் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள அன்பிற்கினியாள் படத்தில் நடித்துள்ளார்.

100” திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிப்பு சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மரணம்!.. சூப்பர்ஸ்டார் நேரில் அஞ்சலி!..

50 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ஷோலே.. யாரும் பார்த்திடாத ஒரிஜினல் கிளைமாக்ஸ் இணைப்பு..!

தனுஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உண்மையா?!.. கொளுத்திப்போட்டது யாரு?!...

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments