Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர், நடிகைகள் சம்பளம் பாதியாக குறைப்பு: நடிகர்கள் சங்கம் முடிவு

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (17:03 IST)
சீனாவில் இருந்து உலகில் பல்வேறு நாடுகளுக்கு கொரொனா வைரஸ் பரவி வருகிறது. இதனைத் தடுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிகப்பட்டுள்ளது.அதேசயம் அனைத்து தொழில்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், இந்திய சினிமாத்துறையும் கடந்த 3 மாதமாத காலமாக முடங்கியுள்ளது. இந்நிலையில், ஷுட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடெக்ஸன் வேலைகள் முடிவடைந்த படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மலையாள சினிமா வருங்காலத்தில் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் நடிகர், நடிகைகள்தங்கள்சம்பளத்தில் 50 சதவீதத்தை குறைக்க வேண்டும் என மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தனர், இதற்கிடையே நேற்று கொச்சியில் நடைபெற்ற மலையாள  நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முன்னணி நடிகர் நடிகைகளிடம் பேசியதன் அடிப்படையில்,  கொரொனா பிரச்சனைகள் முடிவடையும் வரை  முன்னணி நடிகர், நடிகைகள் எல்லோரும் தங்கள் சம்பளத்தில் சுமார் 50% குறைத்துக் கொள்வது என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments