நடிகர் அதர்வாவுக்கு கொரோனா! – கோலிவுட்டை குறி வைக்கும் கொரோனா?

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (08:56 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தொற்உ தீவிரமடைந்துள்ள நிலையில் நடிகர் அதர்வாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வீரியமடைந்துள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை தினசரி 2 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் குமார், சோனு சூட் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு தமிழ் சினிமா வட்டாரத்திலும் தென்பட தொடங்கியுள்ளது. பிரபல தமிழ் இளம் நடிகர் அதர்வா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அதை தொடர்ந்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது திரையிலகினர் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

கருநீல உடையில் கவர்ந்திழுக்கும் சமந்தாவின் அழகிய க்ளிக்ஸ்!

கைதி படத்தின் மலேசிய ரீமேக் ‘பந்துவான்’… ப்ரமோட் செய்ய மலேசியா சென்ற கார்த்தி!

வாரிசு நடிகர்கள் ரசிகர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது… துருவ் விக்ரம் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments