Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மிரட்டிய மம்மூட்டி… பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் ‘பிரம்மயுகம்’

vinoth
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (10:55 IST)
கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களன்களை தேடி நடித்து வருகிறார் மம்மூட்டி. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புழு, கண்ணூர் ஸ்குவாட் மற்றும் காதல் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன.

இந்நிலையில் இப்போது அவர் நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரிக்கும் பிரம்மயுகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பேய் திரில்லர் வகைப் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பூதகாலம் படத்தை இயக்கிய ராகுல் சதாசிவன் இயக்கியுள்ளார்.

முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்துள்ள ரசிகர்கள் படத்தைப் பாராட்டி வருகின்றனர். மம்மூட்டி மீண்டுமொருமுறை மிரட்டலான தன்னுடைய நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போட்டிள்ளதாக பாரட்டுகள் குவிந்து வருகின்றன. ஹாரர் திரில்லரான இந்த படம் முதல் நாளில் 3 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments