Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷ் என்னை வித்தியாசமாக காண்பிக்க உள்ளார் – லியோ குறித்து அர்ஜுன் கருத்து!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (15:38 IST)
லியோ படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடிப்பது குறித்து பேசியுள்ள அர்ஜுன் “விஜய் மிகப்பெரிய நடிகர். அவருடன் இணைந்து நடிப்பது புதிதாக இருக்கும். லோகேஷ் என்னை வித்தியாசமான ஆக்‌ஷனில் காட்ட உள்ளார். இந்த கதை மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிபாஷா பாஸு ஆண்கள் போல உள்ளார்… கிண்டல் அடித்த மிருனாள் தாக்கூர்…!

நீதிமன்றம் போய் தடை வாங்கியும் எந்த பயனும் இல்ல… முதல் நாளே இணையத்தில் வெளியான ‘கூலி’!

ஸ்கேம்ஸ்டர் … புலம்பித் தள்ளும் ரசிகர்கள்… உடைந்ததா லோகேஷ் bubble…?

ரோலக்ஸ் டெம்ப்ளேட்…. சுத்தமாக எடுபடாத அமீர்கான் கேமியோ – ரசிகர்கள் அதிருப்தி!

நெகட்டிவ் விமர்சனங்கள்… கூலி படத்துடன் க்ளாஷ்…. வார் 2 முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments