Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஜா ஹெக்டேவை ஓரம் கட்டிய அபர்ணாதாஸ்… பீஸ்ட் போஸ்டரில் கவனம் ஈர்த்த பெண்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (11:32 IST)
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களைக் கடந்துள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய 100 நாட்கள் ஆகிவிட்டது என இயக்குனர் நெல்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அதில் ஒரு அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார் என்றும் அந்த புகைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், நெல்சன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த புகைப்படத்தில் கீபோர்டு வாசித்தபடி இருக்கும் அபர்ணாதாஸ் அதிகளவில் கவனம் ஈர்த்துள்ளார். அவர் யாரென்று சமூகவலைதளங்கள் மற்றும் இணையத்தில் பலரும் தேடி கண்டுபிடித்து வருகின்றனர். அபர்ணாதாஸ் சில மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் பீஸ்ட் படத்தில் அவர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments