ஆர்யாவை ஒன்சைட் லவ் பண்ணிய அபர்ணதியா இது ? சத்தியமா நம்பமாட்டீங்க!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (10:37 IST)
ஆர்யா சின்னத்திரையில் தோன்றி நடித்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பிரபலமான அபர்ணதி இப்போது மலைவாழ் பெண்ணாக ஒரு படத்தில் நடித்தார்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பல பெண்கள் கலந்து கொண்டாலும், அதில் அதிக கவனம் பெற்றவர் அபர்ணதிதான். அதற்குக் காரணம் அவர் ஆர்யாவை வெறித்தனமாக காதலித்தார். ஆனால் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆர்யா அனைவருக்கும் அல்வா கொடுத்தார்.

அதன் பின் சக நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவருக்காகக் காத்திருந்த அபர்ணிதி இப்போது தேன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் மாடர்ன் பெண்ணான அபர்ணிதி அச்சு அசல் மலைவாழ் பெண்ணாகவே மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த பலரும் அபர்ணிதியா இது என ஆச்சர்யமாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமௌலி - மகேஷ்பாபு படத்தில் வில்லனாக பிருத்திவிராஜ்!.. போஸ்டரே டெரரா இருக்கே!..

சுந்தர்.சியின் திரையுலக பயணம்.. ரஜினி 173ல் எப்படி வொர்க் அவுட் ஆகப் போகிறது?

ஜர்னலிசத்தை சாக்கடைக்கு கொண்டு செல்கிறார்கள்! - கவுரி கிஷன் விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!

விஜய் குறித்து நான் பேட்டியில் கூறியது என்ன: அஜித்தின் விளக்க அறிக்கை..!

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments