Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆத்மிகா!!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (20:21 IST)
அரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசூரன்’ படத்தில், ஆத்மிகாவும் ஒரு ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார்.


 
 
‘துருவங்கள் 16’ படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கிவரும் படம் ‘நரகாசூரன்’. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா சரணும் நடிக்கின்றனர். 
 
இன்னொரு ஹீரோவாக சுந்தீப் கிஷண் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதி ஜோடியாக நடித்தவர். இந்தப் படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தயாரிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் படத்தை தயாரிக்க ஆளில்லையா? இஷ்டத்துக்கு அடித்து விடும் போலி நபர்கள்..!

வெற்றிமாறன் அவசர அவசரமாக விளக்கம் கொடுத்தது ஏன்? பிரபு என்ற அந்த ஒரே ஒரு நபருக்காக தான்..

ஷங்கர் - விக்ரம் திடீர் சந்திப்பு.. ‘அந்நியன் 2’ அல்லது ‘ஐ 2’ உருவாகிறதா?

சில்க்கி கவுனில் ஸ்டைலிஷான போஸில் அசத்தும் ரெஜினா… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments