Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரி நடித்த மற்றொரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (20:17 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் ஆரி டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆரி நடித்த பகவான் என்ற திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் வெளியானது என்பதும் அந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் பகவான் படத்தை அடுத்து ஆரி நடித்த அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது. அலேகா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
 
எஸ்எஸ் ராஜமித்ரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் இந்த படத்தின் டிரைலர் மிக விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காளி வேஷம்.. கையில சிலுவை.. ஆபாச நடனம்! - சர்ச்சைக்குள்ளான ஆல்பம் பாடல்!

மொட்டைத்தலையுடன் அஜித் கெட்டப்.. புதிய படத்திற்கான கேரக்டர் லுக்கா?

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

பேச்சிலர் நாயகி திவ்யபாரதியின் ஹாட்& க்யூட் போட்டோஸ்…!

தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஹெச் வினோத்… இயக்குனராக ‘மகளிர் மட்டும்’ பிரம்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments