Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டவன் கட்டளைக்கு கிடைத்த பரிசு

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (20:10 IST)
ஆண்டவன் கட்டளை படத்தின் தயாரிப்பாளர் அன்புச்செழியன் விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து வியந்து உடனடியாக அவருக்கு தங்க செயினை பரிசாக வழங்கியுள்ளார்.


 

 
விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஆண்டவன் கட்டளை’ படம் இன்று வெளிவந்துள்ளது. காக்கா முட்டை படத்தின் இயக்குனர் எம்.மணிகண்டன் இயக்கியுள்ளார். ‘இறுதிச்சுற்று’ படத்தின் நாயகி ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். 
 
படம் வெளியாகும் முன்னரே படத்தின் டிரைலரே அனைவரையும் கவர்ந்துவிட்டது. இந்நிலையில், இப்படம் வெளிவருவதற்கு முன்பே தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் இப்படத்தை ஒருமுறை முழுவதும் பார்த்துள்ளனர். 
 
அதில் விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து வியந்த தயாரிப்பாளர் அன்புசெழியன் விஜய் சேதுபதிக்கு உடனடியாக தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதோடு, இப்படத்தை இயக்கிய மணிகண்டனுக்கும் தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

ஆண்டவன் கட்டளை திரைவிமர்சனம் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments