Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓடிடியில் வெளியானது அமீர்கானின் லால் சிங் சத்தா!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (15:22 IST)
அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்தினை 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்தார்.

லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸான நிலையில் அமீர்கானின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ரிலீஸாகி 6 மாதம் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது முன்னதாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

Edited By Vinoth

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments