சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க மறுத்த இரண்டு பிரபல நடிகர்கள்!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (12:45 IST)
இரண்டு பிரபல நடிகர்கள் சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் 100 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வில்லனாக நடிகர் வினய் நடித்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான சிங்கப்பாதை என்ற திரைப்படத்திலும் பிரபல ஹீரோ ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க சிவகார்த்தியன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
இதனையடுத்து நடிகர்கள் ஆதி மற்றும் பிரித்திவிராஜ் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும், ஆனால் இருவருமே மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாலிவுட் பிரபலம் ஒருவரை வில்லனாக்க சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments