Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடை ரிலிஸ் தேதி அறிவிப்பு – அமலாபால் ட்வீட் !

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (12:55 IST)
அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடைப் படம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலானக் கவனத்தைப் பெற்றுள்ளன. இந்தப் படத்தில் அமலா பால் ஆடையின்றி துணிச்சலான நடித்துள்ளதற்கு பாராட்டும் கிடைத்துள்ளது.. தணிக்கை குழுவால் ‘ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளியான சில நாட்களிலேயே இந்த டீசர் யுட்யூப்பில் 80 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவில் முன்னனிக் கதாநாயகர்களின் படங்களுக்குக் கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு நிகரானது. இந்த அமோக வரவேற்பால் இந்தப் படத்தை வெளியிட திரையுலகில் நல்ல போட்டி இருப்பதாக தெரிகிறது. இதனால் இந்தப் படத்தை அடுத்த மாதம் (ஜூலை) 19 ஆம் தேதி வெளியிட இருக்கிறார் தயாரிப்பாளர். இதனை அமலாபால் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'எதிர்நீச்சல் 2' தொடரிலிருந்து நடிகை கனிகா விலகியது ஏன்? வெளியான உண்மை காரணம்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

ட்ரண்ட்டிங் மோனிகா காஸ்ட்யூமில் கலக்கும் எஸ்தர் அனில்!

தமிழ்ப் படங்கள் ஏன் 1000 கோடி ரூபாய் வசூலிக்கவில்லை… இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பதில்!

ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments