Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கர்- ராம்சரணின் ''கேம்சேஞ்சர்'' படத்தில் ஒரு பாடலுக்கு இத்தனை கோடி செலவா?

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (16:58 IST)
ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ''கேம் சேஞ்சர்'' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ரூ.90 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் ராம்சரண்.  இவர் தற்போது  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வாரிசு படத்தை தயாரித்த தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங்  விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகிறது.

அதன்படி, ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஒரு பாடல் படத்திற்கு மட்டும் ரூ.90 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஒரு பிரமாண்ட படம் எடுக்கும் அளவு பட்ஜெட்டை ஒரு பாடலுக்கு செலவு செய்துள்ள இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இப்படத்தின் அடுத்த அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments