Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு பக்க கதை மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டம்

ஒரு பக்க கதை மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டம்

ஒரு பக்க கதை மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டம்
, புதன், 3 பிப்ரவரி 2016 (16:30 IST)
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் தனது அடுத்தப் படமான, ஒரு பக்க கதையை முடித்துவிட்டார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்தால் படம் ரிலிஸுக்கு தயாராகிவிடும்.

 
ஜெயராமின் மகன் காளிதாஸ் அறிமுகமாகும் இந்தப் படத்தில், தனது முந்தைய படத்தின் நகைச்சுவை காட்சிகளை எதிர்பார்க்க முடியாது எனவும், முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் இது தயாராகியிருக்கிறது எனவும் பாலாஜி தரணீதரன் கூறினார்.
 
ஒரு சம்பவம் எப்படி கதைமாந்தர்களின் வாழ்க்கையை நெருக்கடிக்குள்ளாக்குகிறது என்பதுதான் கதையாம். மனிதன் - இயற்கை என்ற எதிர்நிலையை மையப்படுத்திய படமாக இது இருக்கும் எனவும் அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil