Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.ஆர்.ரஹ்மான் மகனுக்கு வளரும் இளம் பாடகர் விருது

ஏ.ஆர்.ரஹ்மான் மகனுக்கு வளரும் இளம் பாடகர் விருது
, திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (11:08 IST)
இசையமைப்பாளர் ரஹ்மானின் மகன் அமீன் ரஹ்மானுக்கு மிர்ச்சி பண்பலையின் வளரும் இளம் பாடகருக்கான விருது வழங்கப்பட்டது.
 

 
 
ரஹ்மானின் மகன் அமீனும் பாடல்கள் பாடி வருகிறார். அவர் இஸ்லாத்தை முன்வைத்து பாடிய தனிப்பாடல் பலரது பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் மிர்ச்சி பண்பலை சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

webdunia

 
 
வளரும் இளம் பாடகருக்கான விருது அமீன் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. கவிஞர் அறிவுமதி இந்த விருதை அவருக்கு வழங்கினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை - விஷால் பளிச் பதில்