படம் எடுப்பதும் இசையமைப்பது போலதான்… ரஹ்மானுக்கு மணிரத்னமின் அறிவுரை!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (09:01 IST)
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கதை எழுதி 99 சாங்ஸ் என்ற படத்தை தயாரித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கதை எழுதி இசையமைத்து தயாரித்துள்ள திரைப்படம் 99 சாங்ஸ். இந்த படம் பேன் இந்தியா திரைப்படமாக இந்தியா முழுவதும் பல மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகளை இப்போது அவர் மேற்கொண்டுள்ளார். அப்போது படம் எடுப்பது குறித்து அவரின் ஆஸ்தான இயக்குனர் மணிரத்னம் கூறிய அறிவுரைப் பற்றி கூறியுள்ளார்.

அதில் ‘மணிரத்னம் என்னிடம் படம் எடுப்பதும் பாடலுக்கு இசையமைப்பது போன்றதுதான். பாடலுக்கு இசையமைக்க உனக்கு  ஒரு தொடக்கம், தீம் மற்றும் டியூன் தேவை. அதன் பின்னர் இசையை சேர்த்து ஒரு பாடலாக முடிப்பாய்.’ எனக் கூறினார். அந்த அறிவுரையை அவர் என் மொழியில் சொன்னது எனக்கு கதை சொல்லல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments