அவெஞ்சர்ஸில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் – வால்ட் டிஸ்னியோடு கூட்டணி !

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (13:21 IST)
விரைவில் வெளியாக இருக்கும் ஹாலிவுட் திரைப்படமானஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம்திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு வசனம் எழுதுகிறார் இயக்குநர் .ஆர்.முருகதாஸ்.

‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம்  அவெஞ்சர் சீரிஸின் மூன்றாவது பாகமாக கடந்த ஆண்டு வெளியாகி வசூலில் சாதனைப் படைத்தது. இப்போதைய நிலவரப்படி டிசி காமிக்ஸின் அதிக வசூல் சாதனை செய்தப் படைப்பாக அக்வாமேன் உள்ளது.

அவெஞ்சர்ஸ் படவரிசையில் நான்காவது பாகமான ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்தியாவில் ஆங்கிலத்திலும் அந்தந்த பிராந்திய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதில் தமிழ் வெர்ஷனுக்கு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் வசனம் எழுத இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி தெரிவித்துள்ளது. இதுபோல தெலுங்கு, இந்தி மொழிகளில் வசனம் எழுதவும் சில முக்கிய நபர்களிடம் பேச்சுவார்ததை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ரஜினி நடிக்கும் தனது அடுத்தப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளில் மும்முரமாக இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments