Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தயாரிப்பாளரிடம் வம்பு செய்யும் ‘ஏ’ படம் நடிகர்

தயாரிப்பாளரிடம் வம்பு செய்யும் ‘ஏ’ படம் நடிகர்
, திங்கள், 22 மே 2017 (19:44 IST)
‘ஏ’ பெயர் கொண்ட படத்தில் நடித்து வரும் நடிகர் அப்படத்தின் தயாரிப்பாளரை மிரட்டியுள்ளார்.


 

 
தமிழ் முன்னணி நடிகர்களின் ஒருவரான இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். வம்பு செய்த பிரபலம் அடைந்தவர். தற்போது அவருக்கு ஏற்றவாறு ‘ஏ’ என்ற தலைப்பு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்த படத்தில் அவர் பல கெட்டப்பில் நடிக்கிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி அவரது ரசிகர்களிடத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் படத்திலே பிட்டு படம் பாட்டு வைத்த இயக்குநர் இவருடன் இணைந்துள்ளது பெரும் உச்சம்.
 
இந்த வம்பு பிடித்த நடிகர் ‘ஏ’ படத்தின் தயாரிப்பாளரை மிரட்டியுள்ளாராம். அறிமுக பாடலை பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என நடிகர் இயக்குநரிடம் கூறியுள்ளார். தயாரிப்பாளர் பட்ஜெட் காரணமாக முடியாது என மறுப்பு தெரிவிக்க, நடிகர் ஆவேசத்தில் தனது ரசிகர்களிடம் படத்தை பார்க்க வேண்டாம் என நானே தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்திற்கு நற்பணி மன்றம் தொடங்கிய ஆர்.கே.சுரேஷ்..