Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் பற்றிய ஆவணப்படத்தை இயக்கியவர் இவர்தான்… கலைஞர் 100 ஸ்பெஷல்!

vinoth
சனி, 6 ஜனவரி 2024 (06:58 IST)
தமிழ் திரை உலகினர் இணைந்து கலைஞர் 100 என்ற விழாவை டிசம்பர் 24 ஆம் தேதி நடத்த இருந்த நிலையில் அந்த விழாவின் தேதி ஜனவரி 6 என்று மாற்றப்பட்டது.  அதேபோல் இந்த விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு புதிய அழைப்பிதழ்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ரஜினி மற்றும் கமலஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விஜய், அஜித் போன்றோர் வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலைஞர் பற்றிய ஆவணப்படம் ஒன்று திரையிடப்பட உள்ளது. இந்த ஆவணப்படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கியுள்ளார். இந்த விழாவில் கவனம் ஈர்க்கும் ஒரு அம்சமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments