Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித்தின் டக் அவுட் ஆனா நல்லா இருக்கும்… சிறுவனின் ஆசை பலித்தது!

Webdunia
ஞாயிறு, 7 மே 2023 (09:33 IST)
நேற்று சென்னையில் நடந்த சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் போட்டியில் சி எஸ் கே அணி வெற்றி பெற்றது. தொடக்கத்தில் களம் இறங்கிய மும்பை அணி விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்த நிலையில், சேஸிங் வந்த சென்னையை கட்டுப்படுத்த மும்பை கேப்டன் ரோஹித் சர்மா எவ்வளவோ முயன்றார். ஆனால் சென்னை அணியின் சிறப்பான பேட்டிங் மும்பை வியூகங்களை தவிடு பொடியாக்கியது.

மும்பை அணியில் வழக்கமாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ரோஹித் ஷர்மாவுக்கு பதில் கேமரூன் க்ரீன் களமிறங்கினார். கடந்த பல போட்டிகளாக ரோஹித் ஷர்மா சொதப்பி வருவதால் மாறுதலுக்காக அவர் ஒப்பன் செய்யாமல் இருக்கலாம். ஆனால் ஒரு விக்கெட் இழப்புக்குப் பின்னர் இறங்கிய ரோஹித் முந்தைய போட்டியைப் போல இந்த போட்டியிலும் டக் அவுட் ஆனார்.

முன்னதாக சிஎஸ்கே ரசிகரான ஒரு சிறுவன் போட்டி தொடங்குவதற்கு முன்னர் “இந்த போட்டியிலும் ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆனால் நல்லா இருக்கும்” என பேசியிருந்தான். அதே போல ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆக அந்த சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் இங்குதான் நடக்கவுள்ளதா?

மலையாள சினிமாவில் அதிக வசூல்… மஞ்சும்மெள் பாய்ஸ் சாதனையை முறியடித்த எம்புரான்!

ஆயிரத்தில் ஒருவன் 2 வில் தனுஷ்& கார்த்தி… இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்த தகவல்!

ஒரே நேரத்தில் ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் ரிலீஸாகும் ஜி வி பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’!

கூலி பட ரிலீஸ் நாளில் இப்படி ஒரு செண்ட்டிமெண்ட் இருக்கிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments